ஐரோப்பா
செய்தி
பிரான்ஸ் – நியூ கலிடோனியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!
பிரெஞ்சு பசிபிக் பிராந்தியமான நியூ கலிடோனியாவில் 02 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக சுதந்திரம் தேடும் பழங்குடியின மக்களுக்கும் பிரான்ஸின் ஒரு பகுதியாக இருக்க...













