உலகம்
செய்தி
கொடூரமாக தாக்கப்படும் பாலஸ்தீன குடும்பங்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன குடும்பங்கள் யூதக் குடியேறிகளால் கொடூரமாகத் தாக்கப்படுகின்றன. ஜின்பா கிராமத்தில் உள்ள குடும்பங்கள் குச்சிகள், கற்கள் மற்றும் மட்டைகளைப் பயன்படுத்தி தாக்கப்பட்டன....