அரசியல்
இலங்கை
செய்தி
முள்ளிக்குளத்தில் காற்றாலை மின் நிலையங்களை அமைக்க அனுமதி!
மன்னார் முள்ளிக்குளத்தில் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 70%...













