இலங்கை
செய்தி
சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் தாமதம் – குவிந்து கிடக்கும் விண்ணப்பங்கள்
வழங்கப்பட முடியாத சுமார் 04 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இன்னும் குவிந்து கிடப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த காலப்பகுதியில் சுமார் எட்டரை இலட்சம் சாரதி...













