உலகம்
செய்தி
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ரோமில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்
நியூயார்க்கிலிருந்து புது தில்லிக்குச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் “குண்டு மிரட்டல்” காரணமாக ரோமுக்கு திருப்பி விடப்பட்டது என்று இத்தாலிய விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்....