இலங்கை
செய்தி
அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இணையவழி முறையில் பணம் செலுத்த திட்டம்
அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இணையவழி முறையில் பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல உள்ளூராட்சி...