இலங்கை
செய்தி
பொப் மாலி எனப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட நால்வர் கைது
போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மாலி எனப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓபத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...