உலகம் செய்தி

வங்கதேசத்தில் இந்து ஆசிரியர் ஒருவரின் வீடு தீ வைத்து எரிப்பு

இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வங்கதேசத்தில்(Bangladesh) ஒரு இந்து நபரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சில்ஹெட்(Sylhet) மாவட்டத்தின் கோவைங்காட் உபாசிலாவில்(Govaingot...
  • BY
  • January 16, 2026
  • 0 Comment
இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட பெண்

உத்தரபிரதேச(Uttar Pradesh) மாவட்டத்தின் கக்லஹெர்ஹி(Kaglaherhi) பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், 30 வயது பெண் ஒருவர் தனது மகன் மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து...
  • BY
  • January 16, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

கிரீன்லாந்து விவகாரம் -எதிர்ப்புத் தெரிவித்த நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாக ட்ரம்ப்‌ எச்சரிக்கை

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது லட்சியத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகள் மீது வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில்...
  • BY
  • January 16, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

இஸ்ரேல் மற்றும் ஈரான் தலைவர்களிடம் புடின் பேச்சுவார்த்தை

ரஷ்ய(Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin), இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) மற்றும் ஈரானிய(Iran) ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுடன்(Masoud Pezeshkian) தனித்தனி அழைப்புகளில் ஈரானின் நிலைமை...
  • BY
  • January 16, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

மீண்டும் செயலிழந்த எக்ஸ் தளம்

எலான் மஸ்க்கின்(Elon Musk) சமூக ஊடக தளமான எக்ஸ்(X), நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக மீண்டும் செயலிழந்துள்ளது. இது இந்தியா(India) உட்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு...
  • BY
  • January 16, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

வெனிசுலாவின் முதல் பெண் ஜனாதிபதியாக வருவேன் – மச்சாடோ நம்பிக்கை

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, சரியான நேரம் வந்தால் நாட்டை வழிநடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனை...
  • BY
  • January 16, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

தனது நோபல் பரிசை டிரம்பிற்கு வழங்கிய மரியா கொரினா மச்சாடோ

இன்று வெள்ளை மாளிகையில்(White House) நடந்த ஒரு சந்திப்பின் போது, ​​வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado) தனது அமைதிக்கான நோபல்(Nobel) பரிசுப்...
  • BY
  • January 16, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

எண்ணெய் சீர்திருத்தம் மற்றும் நம்பிக்கை மீட்பு – வெனிசுலாவில் புதிய திருப்பம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க மத்திய உளவுத்துறை அமைப்பின் பணிப்பாளர்  ஜோன் ராட்க்ளிஃப் வியாழக்கிழமை கராகஸில் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை...
  • BY
  • January 16, 2026
  • 0 Comment
இந்தியா செய்தி

மும்பை உள்ளிட்ட பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசமானது

இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளை பாஜக – சிவ சேனா கூட்டணி வசப்படுத்துகிறது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29...
  • BY
  • January 16, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது பெயருக்கு மட்டுமா?  ரத்தத்தில் மூழ்கும் காசா

தொடர்ச்சியான மனிதாபிமான நெருக்கடி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தது குறித்து காசாவில்...
  • BY
  • January 16, 2026
  • 0 Comment
error: Content is protected !!