செய்தி
இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று யாழில் அஞ்சலி
காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை...













