செய்தி
இத்தாலி மருத்துவமனையில் பாரிய தீ விபத்து – 3 பேர் மரணம் –...
இத்தாலியின் ரோமுக்கு அருகில் இருக்கும் டிவுலி (Tivoli) நகரில் மருத்துவமனையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முதியோர் மூவர் உயிரிழந்துள்ளனர். 4ஆவது நபரின் சடலம்...