இலங்கை
செய்தி
ஜனாதிபதி தேர்தலில் சுயேற்சையாக போட்டியிடும் சிவாஜிலிங்கம்
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஜனதா கூட்டணிக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (11)...