உலகம்
செய்தி
இந்தியாவில் $15 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள கூகுள் நிறுவனம்
இந்தியாவில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் $15 பில்லியன் மதிப்பிலான தரவு மையத்தை (Data Center) அமைக்கவிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய செயற்கை அறிவு...