இலங்கையில் பேருந்து கட்டணம் குறைப்பு

இலங்கையில் பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
டீசல் விலை குறைக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய பஸ் கட்டணங்கள் இன்றைய தினத்திற்குள் அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 17 times, 1 visits today)