உலகம்

டொமினிக்கன் குடியரசு தலைநகரில் வெடிவிபத்து – 10பேர் பலி, 50க்கு மேற்பட்டோர் காயம்

டொமினிக்கன் குடியரசின் தலைநகருக்கு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியான நிலையில், மாயமான 11பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திங்கட்கிழமையன்று சான் கிறிஸ்டோபல் நகரில் சந்தை பகுதியில் செய்ல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டு, அருகிலிருந்த ஹார்டுவேர் மற்றும் பர்ணிச்சர் கடைகளுக்கும் தீ பரவியது.

இதில் 4மாத குழந்தை உட்பட 10பேர் உயிரிழந்தனர் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில்,11பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக டொமினிக்கன் குடியரசு அதிபர் லூயிஸ் அபினாடர் தெரிவித்துள்ளார்.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!