பிரம்மாண்டமாக ஆரபமாகியது ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 9’ – முதல் போட்டியாளராக திவாகர்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 9’ நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாகத் தொடங்கியது.
இந்த சீசனில், முதல் போட்டியாளராக உள்ளே வந்தவர் வைத்தியர் திவாகர் ஆவார்.
திவாகர் மேடைக்கு வந்ததும் பார்வையாளர்கள் சிலர் உற்சாகத்தில் “நடிப்பு அரக்கன்” என்று திவாகரை அழைத்தனர். இந்த வார்த்தையைக் கேட்டதும், தொகுப்பாளர் விஜய் சேதுபதி உடனடியாகக் கோபமாக ரியாக்ட் செய்தார்.
அந்தப் பட்டத்தை இங்கே சொல்ல வேண்டாம் திவாகர் தனது பல நேர்காணல்களிலும் தன்னை ‘நடிப்பு அரக்கன்’ என்று தானே அழைத்துக்கொண்டது குறித்து விஜய் சேதுபதி மறைமுகமாகப் பேசினார்.
கோபத்துடன் அவர், அவர் இதை பல இன்டர்வியூவில் சொல்லி இருக்கிறார். அதை இங்கே சொல்ல வேண்டாம். அவருடைய உண்மையான திறமையை மட்டும் இங்கே அங்கீகரிப்போம் என்று பேசினார்.

(Visited 8 times, 1 visits today)





