பாக்கியலட்சுமி சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்- யாரு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். இப்போது கதையில் ஜெனி, செழியனை பிரிந்து அவரது அம்மா வீட்டில் இருக்க, அமிர்தா விவகாரம் எப்போது வெடிக்கும் என தெரியவில்லை.
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் பழைய நடிகருக்கு பதிலாக புதிய பிரபலம் ஒருவர் நடிக்க வருகிறார்.
ஜெனியின் அப்பாவாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகர்களின் அப்பாவாக நடித்தவர் நடிக்க வந்துள்ளார்.
(Visited 16 times, 1 visits today)