விஜயின் கோட் பட பாடலுக்கு யாழ்ப்பாணத்துக்கு ஜனனி எப்படி டான்ஸ் ஆடி இருக்காங்கனு பாருங்க
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி.
இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமா வாய்ப்பை பெற்றுக் கொண்டார்.
தற்போது சினிமா, சமூக வலைத்தளங்கள் என படு பயங்கரமாக வேலை பார்த்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையிலும் புது Hair cut செய்து காணொளியொன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் விஜய்யின் கோட் பட மட்ட பாடலுக்கு ஸ்டைலிஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவும் இப்பொது வைரலாகி வருகின்றது.
(Visited 11 times, 1 visits today)





