உலகம்

கையடக்க தொலைபேசி பாவனை குறித்து பாபா வாங்காவின் எச்சரிக்கை

யைடக்க தொலைபேசி பயன்பாடு அதிகமாகும் போது ஏற்படும் நிலைப்பாடு தொடர்பில் தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்பு தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

சமீபத்திய ஆய்வுகளின்படி, அதிகமான திரை நேரப் பயன்பாடானது, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

புலேர் பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டு மறைந்திருந்தாலும் அவர் கூறிய கணிப்புகள் இன்றும் உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

இயற்கை விபத்துகள் முதல் அரசியல் கலவரங்கள் வரை பல சர்வதேச நிகழ்வுகளைக் குறித்த அவரது முன் கணிப்புகள், நிகழ்காலச் சூழ்நிலைகளுடன் ஒத்துப்போகும் போதெல்லாம் அவை மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றன.

இந்த ஆண்டில் அவரது கணிப்பு போர், நோய்த்தொற்று அல்லது சூழலியல் பேரழிவுகளைப் பற்றியது அல்ல.

திறன்பேசி மீது அதிகமான சார்பு, எதிர்காலத்தில் மனிதர்கள் உணர்வுகளற்றவர்களாக மாறி, டிஜிட்டல் அடிமைகளாக வாழும் நிலை உருவாகும் என அவர் கணித்திருக்கிறார்.

இது ஆராய்ச்சியாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!