பிக்பாஸில் அதிரடியாக விளையாடிய போட்டியாளர் திடீர் வெளியேற்றம்

பிக்பாஸ் தெலுங்கு சீசன் 9 நிகழ்ச்சியில் விளையாடி வந்த ஆயிஷா உடல்நல குறைவு காரணமாக வெளியேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தமிழில் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியவர் தான் ஆயிஷா. தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் சீசன் 9 நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
பிக்பாஸ் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்ததில் இருந்து, தீயாக விளையாடி வந்த நிலையில் தற்போது அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே இவர் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 3 times, 3 visits today)