பொழுதுபோக்கு

ஹாலிவுட் சினிமாவில் உச்சம் தொட்ட “அவதார்” குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

ஹாலிவுட் சினிமாவில் உச்சம் தொட்ட திரைப்படங்களில் ஒன்று ‘அவதார்’. கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத மாயாஜால உலகத்தை கண்முன்னே நிறுத்தி நம்மை வியப்பில் ஆழ்த்திய திரைப்படம் அவதார்.

அந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் வெளியானது.

Avatar

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான இப்படம் ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ என்ற தலைப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியானது.

உலகில் உள்ள 160 மொழிகளில்  வெளியான இப்படம்கடலுக்கடியில் உள்ள அதிசயங்களை காட்டி ரசிகர்களை மிரட்டியது.

Avatar

ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 7000 கோடிக்கு மேல் இப்படம் வசூல் சாதனை படைத்தது.

இந்தியாவின் பல மாநிலங்களில் பல மொழிகளில் வெளியான இப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடித்தளத்தில் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகிறது. இது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 18 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content