ஆசியா
மோக்கா புயல் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 145 ஆக அதிகரிப்பு!
வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்துள்ள நிலையில், புயிலினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர...













