ஐரோப்பா

இங்கிலாந்தில் உள்ள பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு : முதல் இடத்தை பிடித்த இந்தியர்!

இங்கிலாந்தில் உள்ள பணக்காரர்களின் பட்டியலை சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ஹிந்துஜா குடும்பம் தொடர்ந்து இந்த வருடமும் முதலிடத்தில்,  உள்ளது.

கோபி ஹிந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர் இந்திய கூட்டு நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தை நடத்தி வருகின்றனர்.  அவர்களின் சொத்து மதிப்பு 6 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

இதேவேளை இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 14 ஆண்டுகளில் முதல் முறையாக 6 ஆக சரிந்துள்ளது.

சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள பயணக்காரர்களின் பட்டியலின்படி, முதல் இருபது இடங்களை பிடித்தவர்களின் தரவரிசை கீழ் வருமாறு அமைந்துள்ளது.

01. கோபி ஹிந்துஜா மற்றும் குடும்பம் – £35bn
02. சர் ஜிம் ராட்க்ளிஃப் – £29.7bn
03. சர் லியோனார்ட் பிளாவட்னிக் – £28.6bn
04. டேவிட் மற்றும் சைமன் ரூபன் மற்றும் குடும்பம் – £24.4bn
05. சர் ஜேம்ஸ் டைசன் மற்றும் குடும்பம் – £23bn
06. லட்சுமி மிட்டல் மற்றும் குடும்பம் – £16bn
07. கை, ஜார்ஜ், அலன்னா மற்றும் கேலன் வெஸ்டன் மற்றும் குடும்பம் – £14.5bn
08. சார்லின் டி கார்வால்ஹோ-ஹைனெகன் மற்றும் மைக்கேல் டி கார்வால்ஹோ – £13.1bn
09. கிர்ஸ்டன் மற்றும் ஜோர்ன் ரௌசிங் – £12bn
10. மைக்கேல் பிளாட் – £11.5bn
11. வெஸ்ட்மின்ஸ்டர் டியூக் மற்றும் க்ரோஸ்வெனர் குடும்பம் – £9.9bn
12. Marit, Lisbet, Sigrid மற்றும் Hans Rausing – £9.3bn
13. ஆண்டி கியூரி – £ 9.2bn
14. ஜான் ரீஸ் – £ 9.1bn
15. அலெக்ஸ் கெர்கோ – 9.1 பில்லியன் பவுண்டுகள்
16. டெனிஸ், ஜான் மற்றும் பீட்டர் கோட்ஸ் மற்றும் குடும்பம் – £8.8bn
17. ஆண்டர்ஸ் ஹோல்ச் போவ்ல்சென் £8.5bn
18. Barnaby மற்றும் Merlin Swire மற்றும் குடும்பம் – £8.4bn
19. ஜான் ஃப்ரெட்ரிக்சன் மற்றும் குடும்பம் – £8.3bn
20. மிகைல் ஃப்ரிட்மேன் – 8.2 பில்லியன் ப

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content