இலங்கை
மின் கட்டண உயர்வு : உலக வங்கியின் உதவியை கோரும் காஞ்சன!
சமீபத்திய மின் கட்டண உயர்வின் விநியோக பாதிப்பின் மதிப்பீட்டை நடத்த உலக வங்கியின் உதவியை மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள...













