ஆசியா
ட்ரோன் மூலம் இந்தியாவிற்கு போதைப் பொருள் கடத்தும் பாகிஸ்தான்!
ஐஎஸ்ஐஎஸ் மூலம் இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதாக தேசிய அகாலி தளத்தின் தலைவர் பரம்ஜித் சிங் பம்மா குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...













