ஐரோப்பா
பிரித்தானியாவால் வழங்கப்பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைகளை இடைமறித்த ரஷ்யா!
ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படைகள் பிரித்தானியாவினால் வழங்கப்பட்ட இரண்டு Storm Shadow cruise ரக ஏவுகணைகளை இடைமறித்துள்ளதாக அறிவித்துள்ளன. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு...













