இலங்கை
பால்மாவின் விலையில் மாற்றம்!
லங்கா சத்தோச நிறுவனம் பால்மாவின் விலையை குறைத்துள்ளது. இதன்படி நாளை (21.07) முதல் அமலுக்கு வரும் வகையில் 400 கிராம் பால்மாவின் விலையை 31ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளது....













