ஐரோப்பா
பிரித்தானியாவில் முடங்கவுள்ள வைத்திய சேவை!
பிரித்தானியாவில் வரும் வசந்த காலம் வரை ஜுனியர் மருத்துவர்கள் ஒவ்வொரு மாதமும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் தனது வேலைநிறுத்த உத்தரவை...













