இந்தியா
ஹிமாச்சல பிரதேசத்தின் பழமையான இந்து கோவில் இடிந்து விழுந்தது!
இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் பழமையான இந்து கோவில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 20-25 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம்...













