இலங்கை
யுவதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!
தனமல்வில – ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தாக்குதலிற்கு உள்ளான குறித்த...













