இலங்கை
24 மணி நேர வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கும் சுகாதார ஊழியர்கள்!
சுகாதார ஊழியர்கள் நாளை (24.08) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின்...













