இலங்கை
தங்கம் வாங்க காத்திருப்போருக்கான அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், 22 காரட் சவரன் உள்ளூர் தங்க சந்தையில் ரூ 155,000.ஆக உயர்ந்துள்ளது....













