இந்தியா
இந்தியாவில் பள்ளி மாணவிகளை மாதவிடாய் சோதனைக்காக நிர்வாணமாக்கச் சொன்னதாகக் கூறப்பட்ட வழக்கில் இருவர்...
இந்தியாவில், கழிவறை சுவரில் இரத்தக் கறைகள் காணப்பட்டதை அடுத்து, மாதவிடாய் இருக்கிறதா என்று சோதிக்க, மாணவிகளை நிர்வாணமாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், பள்ளி முதல்வர் மற்றும் உதவியாளர் கைது...