இலங்கை
இலங்கை: எட்டு மாதங்களில் 239 யானைகள் பலி! வெளியான தகவல்
இலங்கையில் கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் பல காரணங்களால் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துப்பாக்கிச் சூட்டுக்கு 40 யானைகள், மின்சாரம் தாக்கியதில் 31யானைகள்,...