இலங்கை
இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கு வெளியான சிறப்பு அறிவிப்பு.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் தற்போது செயல்பாட்டு மட்டத்தில் இல்லை என்று இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் இடம்பெயர்வு...