ஐரோப்பா
ரஷ்ய தாக்குதல்களில் நான்கு பொதுமக்கள் உயிரிழப்பு
கெர்சனில் ரஷ்ய தாக்குதல்களில் நான்கு பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒன்பது பேர் காயமடைந்தனர். “ரஷ்ய இராணுவம் பிராந்தியத்தின் மக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவ நிறுவனங்கள், ஒரு கல்வி நிறுவனம்...