இலங்கை
நசீர் அஹமட்டிடம் 250 மில்லியன் நட்டஈடு கோரும் கிழக்கு மாகாண ஆளுநர்!
சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபா (250 மில்லியன்) நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ்...