உலகம்
உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரித்தானிய பிரஜைக்கு சீனாவில் சிறைத்தண்டனை
2022 ஆம் ஆண்டு உளவு பார்த்த குற்றத்திற்காக பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதிவாதி – இயன்...