இலங்கை
இலங்கை: வெடிகுண்டு தாக்குதலுக்கு 25 ஆண்டுகள்! சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட தகவல்
1999 டிசம்பரில் தம்மை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் 25வது ஆண்டை நினைவுகூரும் வகையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மஹரகம அபேக்ஷா புற்றுநோய்...