இலங்கை
இலங்கை: ராஜித சேனாரத்னவின் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய மணல் சுரங்க ஒப்பந்தம் தொடர்பாக...