செய்தி
அமெரிக்கா, சீனா முடிவால் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம்
அமெரிக்காவும் சீனாவும் அவற்றின் வரித்திட்டங்களை 90 நாள்களுக்கு ஒத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து பங்குச்சந்தைகள் மீட்சி கண்டுள்ளன. வரி ஒத்திவைப்பு மக்களுக்கு நற்செய்தியாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவில்...