செய்தி
ஆஸ்திரேலியா உணவு மற்றும் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம்
புவி வெப்பமடைதல் தொடர்வதால் ஆஸ்திரேலியா உணவு மற்றும் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று தேசிய காலநிலை இடர் மதிப்பீடு எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலிய தேசிய காலநிலை இடர் மதிப்பீடு...













