இலங்கை
இந்தியா பறக்கிறது தமிழரசுக் கட்சியின் உயர் குழு!
இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட குழுவினர் டில்லி செல்வதற்குரிய சாத்தியம் இருப்பதாக தெரியவருகின்றது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள்...













