இலங்கை
போராட்டம் குறித்த அச்சத்தில் அரசாங்கம்! ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தகவல்
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் குறித்து அரசாங்கம் அச்சம் அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மொட்டு கட்சியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு...













