மத்திய கிழக்கு
ஈரானில் 11 கணவர்களை நஞ்சளித்து கொன்ற பெண்ணுக்கு கிடைத்த தண்டனை
ஈரானில், 22 ஆண்டுகளாக 11 கணவர்களை நஞ்சு கொடுத்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயது பெண்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு முதல் 2023ஆம்...