இன்றைய முக்கிய செய்திகள்
வட அமெரிக்கா
பெடரல் ரிசர்வ் வங்கி ஆளுநரை பதவியில் இருந்து நீக்கிய டிரம்ப் மீது வழக்கு
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி ஆளுநரை பதவியில் இருந்து நீக்கியதற்காக ஜனாதிபதி டிரம்ப் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநராக செயற்பட்ட ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி லிசா குக்...