வட அமெரிக்கா
அமெரிக்காவுக்குச் செல்லும் பயணிகளுக்கு நீக்கப்படும் கட்டுபாடுகள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் COVID-19 பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளார். அமெரிக்காவுக்குச் செல்லும் அனைத்துலகப் பயணிகள் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருப்பது அவசியமில்லை. அது மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும்...













