இலங்கை
300,000 அமெரிக்க டொலர்களை மோசடி – இலங்கையை விட்டு வெளியேற முயற்சித்தவரின் நிலை
இந்தியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 300,000...













