இலங்கை
சீன நிறுவனமொன்றில் அடிமைகளாக்கப்பட்ட 8 இலங்கை இளைஞர்கள்
சீன நிறுவனமொன்றில் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட எட்டு இலங்கை இளைஞர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்தில் வேலை வாய்ப்பை வழங்குவதாகக் கூறி மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே இவ்வாறு...