அரசியல்
இலங்கை
செய்தி
வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளராக களத்தில்: மீண்டும் உறுதிப்படுத்தினார் அர்ச்சுனா!
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் Archuna Ramanathan மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்று வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்படி...













