இலங்கை
செய்தி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நலன்புரித்திட்ட ஆறுதல் போதாது – ரவிகரன் ஆதங்கம்
அரசாங்கம் மக்களுக்கு வறுமையை ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெசும என்ற நலன்புரி நன்மைகள் என்னும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயற்படுத்துவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்...













